15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Aloo Paratha Recipe | How to Make Aloo Paratha Tamil | Stuffed Paratha Tamil

Aloo Paratha Recipe(Stuffed Paratha Recipe) is my daughter’s favorite lunch box recipe. She loves to eat Aloo Paratha both for lunch and dinner. But the difficult process is to place stuffing inside the dough and roll it without spilling it. Often I’ve faced this problem of stuffing coming out of the dough and sticking to the rolling pins. Also, the stuffing does not spread evenly to all corners of the dough.

Making Aloo paratha in the morning was a difficult task for me until I learned this quick, easy and neat art of making Aloo Paratha from my mother in law. Now I can make Stuffed Paratha in few minutes with less effort with this new trick. So, come let’s watch the easy tips and tricks to evenly spread the stuffing to all corners of the Paratha and make nice Aloo Paratha with less effort.

Aloo Paratha Easy Recipe – Aloo Paratha Tamil – How to Make Aloo Paratha at Home

Enga Veettu Samayal:

Preparation Time: 20 minutes
Cooking Time: 10 minutes
Serves: 4 – 5

Ingredients:

1. Potato– 500 G
2. Salt – Little
3. Chilly Powder – 1 tablespoon
4. Ginger & Garlic Paste – 1 teaspoon
5. Coriander leaf
6. Green Chillies
7. Cumin Seeds
8. Turmeric powder
9. Garam Masala
10. Wheat Flour – 500 G

Procedure:

1. Take Wheat flour and mix it with the required amount of water to make Chapathi dough.
2. Allow resting time of 1 hour.
3. Boil the Potatoes.
4. Mash the boiled potatoes and mix Chilly powder, Salt, Ginger Garlic paste, Coriander leaf, Chillies & Garam Masala to it.
5. Make small round balls of this masala.
6. Take the Chapathi dough and roll it. Keep the stuffing inside the dough and close the dough.
7. Roll it carefully and make Aloo parathas.
8. Watch the video, to know the easy trick in rolling the Aloo Paratha.

ஆலு பரோட்டா செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு- 500 கிராம்
2. உப்பு – சிறிதளவு
3. மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
4. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
5. கொத்தமல்லி இலை
6. பச்சை மிளகாய்
7. சீரகம்
8. மஞ்சள் தூள்
9. கரம் மசாலா
10. கோதுமை மாவு – 500 கிராம்

ஆலு பரோட்டா செய்வது எப்படி?

1. கோதுமை மாவை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
2. 1 மணி நேரம் இதனை அப்படியே விட்டு விடுங்கள்.
3. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்து கொள்ளுங்கள்.
4. வேகவைத்த உருளைக்கிழங்குடன் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலை, மிளகாய் & கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
5. இந்த மசாலாவை சிறிய உறுதுண்டைகளாக வைத்து கொள்ளுங்கள்.
6. சப்பாத்தி மாவை எடுத்து ரோல் செய்து மசாலாவை நடுவில் வைத்து மாவை மூடவும்.
7. கவனமாக ரோல் செய்து, அலு பரோட்டாவை சுட்டு எடுங்கள் .
8. ஆலு பரோட்டாவை உருட்டுவதில் எளிதான தந்திரத்தை அறிந்து கொள்ள, வீடியோவைப் பாருங்கள்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Share:
PREVIOUS POST
Herbal Bath Powder in Tamil | Mooligai Kuliyal Powder in Tamil | Kuliyal Podi Benefits
NEXT POST
Mutton Chops Fry | Mutton Chops Dry | Mutton Chops in Tamil
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.

0 Comment

LEAVE A REPLY