15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Ellu Chutney Tamil | சுவையான எள்ளு சட்னி | Sesame Chutney in Tamil

Ellu Chutney Eppadi Seivathu – this video explains how to make Ellu Chutney Recipe in Tamil(Sesame Chutney in Tamil). Sesame Chutney is our family favourite Chutney and it goes very well with Idli & Dosa.

When we travel by train, we used to pack this Chutney along with hot Idli’s and it will taste amazing. We can include Sesame seeds in our regular diet as they are rich in Calcium and is used to strengthen the bones.

Ellu Chutney Tamil – சுவையான எள்ளு சட்னி – Sesame Chutney in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 20 mins
Cooking Time: NIL
Serves: 3

Ingredients:

1. Sesame Seeds – 75 G
2. Salt – Little
3. Garlic – 12
4. Roasted Chana Dal – Little
5. Red Chillies – 8
6. Coconut – 1 small

Recipe:

1. Dry roast then Sesame Seeds little by little.
2. Grind coconut, Garlic, Salt, Red chillies together.
3. Add Sesame seeds towards the end and then grind it again.
4. Tasty Sesame Chutney is ready.

எள்ளு சட்னி செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

தேவையான பொருட்கள்:

1. எள்ளு – 75 கிராம்
2. உப்பு – சிறிதளவு
3. பூண்டு – 12
4. பொட்டுக்கடலை – சிறிதளவு
5. சிவப்பு மிளகாய் – 8
6. தேங்காய் – 1 சிறியது

செய்முறை:

1. எள்ளை சிறிது சிறிதாக சட்டியில் போட்டு வறுத்து எடுக்கவும்.
2. தேங்காய், பூண்டு, உப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
3. இறுதியில் எள்ளை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
4. சுவையான எள்ளு சட்னி தயார்.

#engaveettusamayal #elluchutney

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Share:
PREVIOUS POST
Krishna Line Art | Happy Krishna Jayanthi | கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
NEXT POST
Nellikai Murabba Recipe | Amla Murabba Benefits | Amla Murabba Recipe in Tamil
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.