15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Kool Vadagam Recipe | Koozh Vadam in Tamil | Koozh Vathal in Tamil

Kool Vadagam(Koozh Vadam/Koozh Vathal/Kool Vathal/Koozh Vadagam) is Tamil Nadu’s famous vathal recipe specifically made during the summer season. My mom, my mother in law, my grandma makes use of the scorching summer to prepare a variety of dishes which can be stored throughout the year.

This Kool Vadagam recipe is one of my mother-in-law’s favorite item and she never misses the summer and the hot sun to prepare this wonderful starter. In this video, we have shown the entire steps to prepare this Kool Vadagam / Koozh Vadam.

Kool Vadagam Recipe – Koozh Vadam in Tamil – Koozh Vathal in Tamil – Koozh Vadagam Preparation

Enga Veettu Samayal:

Preparation Time: 1 day
Cooking Time: 20 minutes
Store: throughout the year

Ingredients:

1. Rice (Idli Rice) – 2 tumbler
2. Green Chillies – 6 to 7
3. Salt
4. Cumin seeds – 1 teaspoon
5. Curry Leaves – a handful
6. Asafoetida

Recipe:

1. Soak the Idli rice overnight with 6 tumblers of water.
2. Grind the Idli rice like Dosa batter using the soaked water.
3. The soaking water gives a special taste to the Kool vadagam.
4. Now grind the Green Chillies, Curry Leaves, and Asafoetida without adding water.
5. Heat a large vessel or a cooker and add 12 to 14 tumbler water.
6. Use the water used to soak the rice also into it and mix the batter evenly.
7. Keep stirring well.
8. Add the ground masala and required amount of salt and Cumin seeds.
9. Keep stirring till the Kool is boiled.
10. Towards the end, add 1 cup buttermilk and switch off the stove.
11. Once it is a bit cool, start pouring the vadagam in a sheet and sundry for 2 days.
12. Once it is dry, you can deep fry and enjoy the Kool Vadagam.

கூழ் வடகம் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

கூழ் வடகம் செய்ய தேவையான பொருட்கள்:

1. இட்லி அரிசி – 2 டம்ளர்
2. பச்சை மிளகாய் – 6 முதல் 7 வரை
3. உப்பு
4. ஜீரகம் – 1 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை – கைப்பிட்டி
6. பெருங்காயம்

கூழ் வடகம் செய்முறை:

1. 6 டம்ளர் தண்ணீரில் 2 டம்ளர் இட்லி அரிசியை இரவு முழுதும் ஊறவைக்கவும்.
2. இட்லி அரிசியை மறு நாள் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
3. ஊறவைக்கப்பட்ட தண்ணீர் ஒரு தனிப்பட்ட சுவையை கூழ் வடகத்திற்கு அளிக்கிறது.
4. இப்போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
5. ஒரு பெரிய பாத்திரத்தை அல்லது ஒரு குக்கரை சூடாக்கி, 12 முதல் 14 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
6. அரிசி ஊறவைத்த தண்ணீரையும் பயன்படுத்தவும்.
7. மாவை நன்கு தண்ணீருடன் கலக்கவும்.
8. மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு, ஜீரகம் சேர்க்கவும்.
9. ஊழ் வேகும் வரை கிளறவும்.
10. இறுதியில், 1 கப் மோர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
11. பின் கூழ் வடகம் இட்டு 2 நாள் வெய்யிலில் காயவிடவும்.
12. பின் எண்ணெயில் வறுத்தால், சுவையான கூழ் வடகம் தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Share:
PREVIOUS POST
Chimney Cleaning in Tamil | How to Clean Chimney in Kitchen
NEXT POST
How to Make Chocolate Ice Cream | Chocolate Ice Cream Recipe | Chocolate Ice Cream in Tamil
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.

0 Comment

LEAVE A REPLY