15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Murungai Keerai Soup Seivathu Eppadi | Drumstick leaves Soup In Tamil

Murungai Keerai Clear Soup is a very simple and an easy to make soup and is fully packed with nutrients that are vital for our body. Murungai Keerai is rich in Iron, Calcium, Vitamin A, Vitamin C and has 80 + nutrients and 36+ antioxidants in it. It is very good for our bones, eyes, skin, hair and regular intake of this soup makes a person very healthy by boosting his immune system.

Murungai Keerai Soup Seivathu Eppadi – Drumstick leaves Soup In Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 5 minutes
Cooking Time: 10 minutes
Serves: 2

Murungai Keerai Recipe Ingredients:

1. Murungai Keerai – 1 Cup
2. Salt
3. Pepper – 10
4. Cumin seeds – 1/2 spoon
5. Small Onions – 5
6. Garlic – 6
7. Turmeric Powder

Recipe:

1. Cook the Murungai Keerai in cooker for 2 whistles and have it in slow for 5 minutes along with Turmeric powder, Small Onions, Garlic, Pepper and Cumin seeds, Salt
2. Once it is cooked, strain the contents and squeeze so that you get a clear extract.
3. Tasty Murungai Keerai Soup is ready.
4. This Soup is very good for Bones and helps to keep the Bone healthy.

Note: We have used only Paleo ingredients so people on Paleo diet can have this Soup.

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

முருங்கை கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:

1. முருங்கை கீரை – 1 கப்
2. மஞ்சள் – 1/4 ஸ்பூன்
3. சிறிய வெங்காயம் – 5
4. பூண்டு – 6 பற்கள்
5. உப்பு
6. மிளகு
7. சீரகம்

முருங்கை கீரை சூப் செய்முறை:

1. முதலில் முருங்கை கீரையை குக்கரில் மஞ்சள் தூள், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
2. வெந்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
3. முருங்கை கீரை சூப் தயார்.
4. இது கால் வலி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

குறிப்பு: இதில் பேலியோ பொருட்கள் மட்டும் உபயோகித்து இருப்பதால் பேலியோ டயட்டில் இருப்பவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.

Share:
PREVIOUS POST
How To Make Coconut Milk Without Mixie | Thengai Paal Without Mixie
NEXT POST
Nattu Kozhi Kulambu Village Style | Nattu Kozhi Kuzhambu in Tamil | Country Chicken Gravy
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.