15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Murungakkai Poriyal in Tamil | Drumstick Poriyal Tamil | முருங்கைக்காய் பொரியல்

Murungakkai Poriyal Eppadi Seivathu(Drumstick Poriyal in Tamil). In this video, we are going to show the method to prepare Murungakaai Poriyal. It’s a paleo dish hence people on a Paleo diet can also follow this dish. Drumstick / Murungakaai in Tamil is filled with nutritional vitamins and minerals. It is rich in Calcium, Iron and Vitamin C hence good for bones and improves our immunity. It’s a good practice to include drumstick in your regular meal.

Murungakaai Poriyal in Tamil – Drumstick Poriyal Recipe in Tamil – Drumstick Poriyal with Coconut

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 10 minutes
Serves: 2

Ingredients:

1. Drumstick – 2
2. Coconut – Little
3. Oil – Little
4. Cumin Powder – 1.5 teaspoon
5. Chilly Powder – 2 teaspoon
6. Salt
7. Onion – 1
8. Curry leaves

Recipe:

1. Wash the Drumstick and cook and cut it into pieces.
2. Add oil to a cooker and temper with mustard seeds. Add onions and curry leaves.
3. Once Onion is fried, add the drumstick and fry well.
4. Add turmeric powder and salt.
5. Grind the Coconut, Chilly powder and Cumin powder and the masala is ready.
6. Add this masala to the drumstick in the cooker and fry well.
7. Add little water and allow it to cook for 1 whistle and an extra 5 minutes in slow flame.
8. Once cooked, tasty Murungakkai Poriyal(Drumstick Poriyal) is ready.

முருங்கைக்காய் பொரியல் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

முருங்கைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

1. முருங்கைக்காய் – 2
2. தேங்காய் – சிறிதளவு
3. எண்ணெய் – சிறிதளவு
4. சீராக தூள் – 1.5 டீஸ்பூன்
5. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
6. உப்பு
7. வெங்காயம் – 1
8. கறிவேப்பிலை – சிறிதளவு

முருங்கைக்காய் பொரியல் செய்முறை:

1. முருங்கைக்காயை கழுவவும், பின் சிறு துண்டுகளாக வெட்டவும்.
2. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்க்கவும். பின் கடுகு, வெங்காயம் மற்றும் கறி இலைகளை சேர்க்கவும்.
3. வெங்காயம் வதங்கியவுடன், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
4. மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
5. தேங்காய், மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்து மசாலாவை அரைக்கவும்.
6. இந்த மசாலாவை குக்கரில் வதங்கும் முருங்கைக்காயுடன் சேர்க்கவும்.
7. சிறிது தண்ணீர் சேர்த்து அதை 1 விசில் மற்றும் கூடுதல் 5 நிமிடங்கள் மெதுவாக வைத்து இறக்கவும்.
8. சுவையான முருங்கைக்காய் பொரியல் தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

#engaveettusamayal #murungakkaiporiyal

Share:
PREVIOUS POST
Drinking Hot Water | Drinking Hot Water Benefits in Tamil
NEXT POST
Kerala Herbal Water Using Pathimugam | Pathimugam Water Benefits in Tamil | Pathimugam Water Preparation
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.

0 Comment

LEAVE A REPLY