15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Pav Bhaji Masala Powder in Tamil | Pav Bhaji Masala Powder Recipe | பாவ் பாஜி மசாலா பவுடர்

How to prepare pav bhaji masala powder at home? – This video explains how to make Pav Bhaji Masala Powder at Home(Pav Bhaji Masala Powder in Tamil)
Pav Bhaji is a famous street food of Maharashtra and the rich taste of the Pav comes from the mixture of vegetables used and rich blend of spices.

Pav refers to the Pav Bun and the Bhaji refers to the vegetable spicy gravy. The special taste of this gravy is because of the blend of spices in it. In this video, we have shown the steps to prepare Pav Bhaji Masala powder with ease.

Pav Bhaji Masala Powder in Tamil – Pav Bhaji Masala Powder at Home

Enga Veettu Samayal:

Preparation time: 20 mins
Cooking Time: NIL
Serves: NIL

Ingredients:

1. Coriander seeds – 2 tablespoon
2. Cumin seeds – 3 tablespoon
3. Pepper – 1 tablespoon
4. Red chilly –7
5. Fennel seeds – 2 tablespoon
6. Amchur Powder – 2 tablespoon
7. Dried Ginger Powder – 1 tablespoon
8. Black Salt – 1 teaspoon
9. Cloves -3
10. Cinnamon – 1 piece
11. Star Anise – 1
12. Bay Leaf – 2
13. Javitri -1
14. Nutmeg – very little
15. Cardamom – 3

Recipe:

1. Dry roast all the above ingredients separately except Amchur powder, Dried Ginger Powder, Black salt.
2. You can also sundry them.
3. Once the ingredients are cool after dry roasting, add the powders (Amchur powder, Dried Ginger Powder, Black salt) and grind them together.
4. Spicy Pav Bhaji Masala Powder is ready.

பாவ் பாஜி மசாலா பவுடர் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி
2. சீரகம் – 3 தேக்கரண்டி
3. மிளகு – 1 தேக்கரண்டி
4. சிவப்பு மிளகாய் -7
5. பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
6. மாங்காய் பவுடர் – 2 தேக்கரண்டி
7. சுக்கு – 1 தேக்கரண்டி
8. கருப்பு உப்பு – 1 தேக்கரண்டி
9. கிராம்பு -3
10. இலவங்கப்பட்டை – 1 துண்டு
11. அன்னாசிப்பூ – 1
12. பிரிஞ்சி இல்லை – 2
13. ஜாவிட்ரி -1
14. ஜாதிக்காய் – மிகவும் சிறியது
15. ஏலக்காய் – 3

செய்முறை:

1. மாங்காய் பவுடர், சுக்கு, பிளாக் உப்பு தவிர மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவும்.
2. எல்லா பொருட்களையும் வெயிலிலும் காய வைக்கலாம்.
3. பொருட்கள் ஆறியவுடன் , பொடிகள் (மாங்காய் பவுடர், சுக்கு, கருப்பு உப்பு) அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
4. பாவ் பாஜி மசாலா பவுடர் தயார்.

#engaveettusamayal #pavbhajimasalapowder

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

#engaveettusamayal #peeleggeasily

Share:
Category:Podi Varieties
PREVIOUS POST
How to Peel Egg Easily | அவித்த முட்டை ஓட்டை இப்படி உரித்து பாருங்க
NEXT POST
Pav Bhaji Masala | Pav Bhaji Recipe| Pav Bhaji at Home | பாவ் பாஜி மசாலா
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.