15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Pav Bhaji Masala | Pav Bhaji Recipe| Pav Bhaji at Home | பாவ் பாஜி மசாலா

Pav Bhaji Recipe(Pav Bhaji Masala) is a famous street food of Maharashtra and the rich taste of the Pav comes from the mixture of vegetables used and rich blend of spices. Pav refers to the Pav Bun and the Bhaji refers to the vegetable spicy gravy. The special taste of this gravy is because of the blend of spices in it. In this video, we have shown the steps to prepare Pav Bhaji Masala with ease.

Pav Bhaji Street Food – Pav Bhaji in Tamil – Pav Bhaji Masala in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 mins
Cooking Time: 20 mins
Serves: 3

Ingredients:

1. Potato – 2
2. Peas – 1 cup
3. Carrot – 2
4. Capsicum –1
5. Cauliflower – 1/4
6. Onion – 3
7. Tomato – 3
8. Pav Bhaji Masala Powder – 1-2 teaspoon
9. Ginger Garlic paste -2 teaspoon
10. Cumin powder – 1 spoon
11. Coriander powder – 1 spoon
12. Chilly powder – 2 teaspoon
13. Lemon -1/2
14. Coriander leaves

Recipe:

1. Boil all vegetables (Potato, Peas, Cauliflower and carrot) and smash it well.
2. Take a pan and add some oil.
3. Add 3 chopped onions and fry them well.
4. Once fried, add Ginger garlic paste and fry till the raw smell goes.
5. Add 3 chopped tomatoes and Capsicum and fry till they become soft.
6. Add Chilly powder, cumin powder, Coriander powder and Pav Bhaji Masala Powder and add little water and cook till the raw smell goes.
7. Now add the mashed vegetables and cook for few more minutes.
8. Add half lemon juice and garnish it with coriander leaves.

பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

பாவ் பாஜி மசாலா – தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு – 2
2. பட்டாணி – 1 கப்
3. கேரட் – 2
4. குடை மிளகாய் -1
5. காலிஃபிளவர் – 1/4
6. வெங்காயம் – 3
7. தக்காளி – 3
8. பாவ் பாஜி மசாலா – 1-2 தேக்கரண்டி
9. இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
10. சீரக தூள் – 1 ஸ்பூன்
11. கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
12. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
13. எலுமிச்சை -1/2
14. கொத்துமல்லி தழை

பாவ் பாஜி மசாலா செய்முறை:

1. அனைத்து காய்கறிகளையும் (உருளைக்கிழங்கு, பீஸ், காலிஃபிளவர் மற்றும் கேரட்) குக்கரில் வேக வைத்து நன்கு மசிக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும்.
3. 3 நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வறுத்த பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. 3 தக்காளி மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. மிளகாய் தூள், சீரகம் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் பாவ் பாஜி மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும், பச்சை வாசனை போகும் வரை சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
7. இப்போது மசித்த காய்கறிகளைச் சேர்த்து, சில நிமிடங்களுக்கு சமைக்கவும்.
8. அரை எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, கொத்தமல்லி இலைகல் சேர்க்கவும்.
9. சுவையான பாவ் பாஜி மசாலா தயார்.

#engaveettusamayal #pavbhajimasala

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

#engaveettusamayal #peeleggeasily

Share:
PREVIOUS POST
Pav Bhaji Masala Powder in Tamil | Pav Bhaji Masala Powder Recipe | பாவ் பாஜி மசாலா பவுடர்
NEXT POST
Narthangai Oorugai Eppadi Seivathu – Narthangai Recipes – How to make Citron Pickle
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.