15 49.0138 8.38624 1 1 6000 1 http://www.engaveettusamayal.com 100 true

Puliyodharai Recipe in Tamil | Tamarind Rice in Tamil | Puli Sadam Recipe in Tamil

Puliyodharai(Tamarind Rice/Puli Sadam) is one of my all-time favorite rice items. We have covered 3 processes in Puli Sadam preparation which are, preparation of Puliyodharai Powder, preparation of Pulikachal and Roasting peanuts and mixing with Rice. We can prepare the Puliyodharai Powder and Pulikachal 1 day before we prepare Puli Sadam so that it will be easy in the busy morning time.

Puliyodharai Recipe in Tamil | Tamarind Rice in Tamil | Puli Sadam Recipe in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 30 minutes
Cooking Time: 10 minutes
Serves: 2

Ingredients:

  1. Steamed Rice – 1 Tumbler
  2. Tamarind – 1 Lemon Size
  3. Peanuts – Handful
  4. Chana Dal – Little
  5. Urad Dal – Little
  6. Mustard Seeds – Little
  7. Red Chillies -5
  8. Jaggery -1 piece
  9. Asafoetida – Little
  10. Turmeric Powder – ¼ spoon
  11. Curry Leaves – Handful
  12. Sesame oil
  13. Puliodarai Powder – 3 Teaspoon
  14. Salt

To Roast & Grind for Puliyodharai Powder

  1. Chana Dal – 2 Teaspoon
  2. Sesame Seed -2 Teaspoon
  3. Coriander Seeds -2 Teaspoon
  4. Red Chillies -12
  5. Fenugreek -1 Teaspoon
  6. Asafoetida – 1 piece

Recipe:

  1. First, dry roast the ingredients stated under “To Roast & Grind” and allow it to cool.
  2. Once cooled, grind the mixture and Puliyodharai Podi is ready.
  3. Next, to prepare Pulikachal, heat a kadaai with Oil and once heated, add Mustard Seeds, Urad Dal, Chana Dal, Curry Leaves, Red Chillies and soaked Tamarind water and allow it to boil.
  4. Add the Jaggery and Salt when it starts boiling.
  5. Once the oil oozes out, add Asafoetida and 2 spoons of Puliyodharai mixture and switch off the flame.
  6. Roast the peanuts along with Curry leaves and have it aside.
  7. Take the steamed rice and mix the Pulikachal and Puliyodharai powder according to your taste and finally add the roasted peanuts on top.
  8. Tasty Puliyodharai /Puli Sadam is ready.

புளியோதரை/புளி சாதம் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:

  1. வேகவைத்த அரிசி – 1 டம்ளர்
  2. புளி – 1 எலுமிச்சை அளவு
  3. வேர்க்கடலை – கையளவு
  4. கடலை பருப்பு – சிறிதளவு
  5. உளுந்து – சிறிதளவு
  6. கடுகு – சிறிதளவு
  7. சிவப்பு மிளகாய் -5
  8. வெல்லம் -1 துண்டு
  9. பெருங்காயம் – சிறிதளவு
  10. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  11. கறிவேப்பிலை – கையளவு
  12. நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  13. புளியோதரை தூள் – 3-4 டீஸ்பூன்
  14. உப்பு

வறுத்து அரைக்க:

  1. கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
  2. எள்ளு -2 டீஸ்பூன்
  3. கொத்தமல்லி விதை -2 டீஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் -12
  5. வெந்தயம் -1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் – 1 துண்டு

புளியோதரை செய்முறை:

  1. முதலில், “வறுத்து அரைக்க” என்று கூறப்பட்டதற்கு கீழ் உள்ள பொருட்களை வறுத்து அரைத்தால் புளியோதரை பொடி தயார்.
  2. ஒரு வாணலியில் வேர்க்கடலையை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  3. பின், ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தாளித்து மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, புலி கரைசலை சேர்த்து கொதிப்பிக்க விடுங்கள்.
  4. ஒரு கொதி வந்தவுடன், வெள்ளம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வைத்து கடைசியில் புளியோதரை பொடி சேர்த்து இறக்கி கொள்ளுங்கள்.
  5. வேக வைத்த அரிசியுடன் புளிக்காச்சல் மற்றும் புளியோதரை பொடி சேர்த்து கிளறி அத்துடன் வேர்க்கடலை சேர்த்து கிளறினால் சுவையான புளியோதரை/புளி சாதம் தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Share:
PREVIOUS POST
Garlic Milk in Tamil | Poondu Paal Benefits
NEXT POST
Healthy Sugar Alternatives | Healthy Sugar Substitutes
ABOUT
Enga Veettu Samayal

We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.

எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.